மரக்கன்றுகள் நடும் அறப்பணி
மண்ணின் மைந்தர்கள் சார்பாக கொரக்கோட்டை ஜினாலயத்தின் பூந்தோட்டதில் இன்று (25.12.2016 ஞாயிறு) மரம் நடும் அறப்பணியை தொடங்கினோம். நமது ஊர் சமஸ்த ஸ்ராவக ஸ்ராவகியர் பலர் அவர்கள் தம் பொற்கரங்கலால் மரக்கன்றுகளை மனமகிழ்ச்சியுடன் வைத்தனர். அவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இன்று அறப்பணியில் கலந்துகொள்ள முடியாதவர்களின் சூழ்நிலையை மனதில் கொண்டு, அவர்களின் வரவை எதிர்ப்பார்த்து அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் இவ்வறப்பணி மேற்கொள்ளப்படும்
🙏

No comments:
Post a Comment