Jainism is one of the oldest religions of world. It believes in a universe without beginning, without end and without creator. Rishabhdev, the first Tirthankar , is mentioned in Rig Veda, the oldest scripture of Hinduism believed to be at least 5000 years old. The last of the 24 Tirthankars of this cycle of time was Lord Mahavira. Jainism became prominent religion in India at the time of Mahavira , who was born in about 599 B.C..
Aug 9, 2020
Jun 3, 2017
Dec 26, 2016
மரக்கன்றுகள் நடும் அறப்பணி
மண்ணின் மைந்தர்கள் சார்பாக கொரக்கோட்டை ஜினாலயத்தின் பூந்தோட்டதில் இன்று (25.12.2016 ஞாயிறு) மரம் நடும் அறப்பணியை தொடங்கினோம். நமது ஊர் சமஸ்த ஸ்ராவக ஸ்ராவகியர் பலர் அவர்கள் தம் பொற்கரங்கலால் மரக்கன்றுகளை மனமகிழ்ச்சியுடன் வைத்தனர். அவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இன்று அறப்பணியில் கலந்துகொள்ள முடியாதவர்களின் சூழ்நிலையை மனதில் கொண்டு, அவர்களின் வரவை எதிர்ப்பார்த்து அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் இவ்வறப்பணி மேற்கொள்ளப்படும்🙏🙏🙏🙏

Nov 29, 2015
சர்வ தோஷ நிவாரண விதானம்
இன்று (29.11.2015 ஞாயிற்று கிழமை) திறக்கோயில் 1008 ஸ்ரீ வர்த்தமான
மகாவீரர் ஜினாலயத்தில் "சர்வ தோஷ நிவாரண விதான" -திற்கு முப்பதுக்கும்
மேற்பட்ட சிராவக பெருமக்கள் கலந்து கொண்டு ஆன்ம நலம் பெற்றனர். இது போலவே
அடுத்த மாதம் டிசம்பர் 27, ஞாயிற்றுகிழமை மற்றுமொரு விதானம் (விரைவில்
அறிவிக்கப்படும்) நடைபெற இருக்கிறது.
விதானத்தின் இறுதியில் கூனம்பாடி திரு.அருகதாஸ் அவர்கள் மற்றும் கீழ்ப்புத்தூர் திரு.பொன்.விஜயகுமார் அவர்கள் சர்வ தோஷ நிவர்த்தி விதானத்தின் அர்த்தமும் சிறப்பும் பற்றி விரிவாக சுவாத்யாயம் செய்தனர்.

Subscribe to:
Posts (Atom)